நான் நட்டு வைத்த
செடியில்
பூ பூத்தது போல !
புதியதாய் மூக்குத்தி
குத்திக் கொள்ளும்
கன்னிப்பெண் போல !
நீ என்னை கடந்து
செல்கையில்
பரவசமாய் பரிதவிப்பாய்
செடியில்
பூ பூத்தது போல !
புதியதாய் மூக்குத்தி
குத்திக் கொள்ளும்
கன்னிப்பெண் போல !
நீ என்னை கடந்து
செல்கையில்
பரவசமாய் பரிதவிப்பாய்
No comments:
Post a Comment