Kavithai
Friday, 23 August 2013
நான்கடி சென்றதும்
திரும்பி பார்த்து
சிரிப்பாய் !
இதழ்கள் சிரித்து
இதயத்தில் கசிகிறது
கண்ணீர் !
உன்னை ஊருக்கு
வழியனுப்பும் போதெல்லாம் ........
Newer Post
Older Post
Home