Kavithai
Saturday, 31 August 2013
பிறந்தநாள் வாழ்த்து
உயிரை வழித்தெடுத்து
எனக்குருவம் தந்து
மரணத்தின் மதிலைத் தொட்டு
குருதிகொட்டி பிறவி தந்தது நீ !
பிறந்தநாள் வாழ்த்தென்னவொ
எனக்கு மட்டும் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment