Kavithai
Wednesday, 7 August 2013
இருக்கும் போது
வந்திருந்தால்
இறந்திருக்க மாட்டேனடா !
இறுதி ஊர்வலத்திற்கு
வந்த காதலனிடம்
காதலியின்
சடலம் கேட்டது !
அவனுக்கு கேட்கவில்லை ......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment